Published:Updated:

ஜப்பான் காடை, நாட்டுக்கோழி வளர்ப்பு; விவசாயி பிலிப்ஸ் முன்னேறியது எப்படி? | Pasumai Vikatan

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ராயம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிலிப்ஸ், தென்னை, ஜப்பான் காடை, நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறார்.