Published:Updated:

தென்னை மரங்களுக்காக வீட்டின் Plan-ஐ மாற்றிய நடிகர்!

காதல் திரைப்படத்தில் அறிமுகமாகி கற்றது தமிழ், ஈரம், கோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் காதல் கண்ணன். இயற்கை ஆர்வலரான இவர், தென்னை மரங்களை வெட்டக் கூடாது என்பதற்காக தன் வீட்டின் பிளானையே மாற்றி அமைத்திருக்கிறார்.