Published:Updated:

இங்கிருக்கும் மாடுகள் எங்களுடைய Family மாதிரி... | கிர் மாட்டுப் பண்ணையில் கலக்கும் இளைஞர்

செங்கல்பட்டு மாவட்டம் சாலவாக்கத்தை அடுத்த இடமிச்சி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் குமார், அதிக அளவில் கிர் இன மாடுகளைக் கொண்ட தனது பண்ணையைச் சிறப்பான முறையில் நிர்வகித்துவருகிறார்.