Published:Updated:

விவசாய நிலம் குத்தகைக்கு எடுக்கிறீர்களா? இதைச் செய்ய மறந்துடாதீங்க!

விவசாய நிலத்தை குத்தகைக்கு கொடுக்கும் போது, ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம். இதற்கான விளக்கத்தை சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர், என்.ரமேஷ் சொல்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism