Published:Updated:

தூக்கி வீசும் பொருள்களிலிருந்து ஏராளமான Products ; மாதம் 10 லட்சம் ரூபாய் பிசினஸ்!

கோயம்புத்தூர் மத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்யாண்குமார், எளிதில் மட்கக்கூடிய அரிசி தவிடு, வைக்கோல், பருத்தி, வாழை இலை, கரும்பு, சுக்குச் சக்கைகள் மூலம் டம்ளர், ஸ்பூன், உணவுப் பொருள்களுக்கான ‘பேக்கேஜிங் கன்டெய்னர்’களைத் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism