Published:Updated:

மூன்றாம் மறுதாம்பு வாழையில் நல்ல வருமானம்! #Video

``தூத்துக்குடி மாவட்டம், உடன்குடிதான் என்னோட சொந்த ஊரு. தாத்தா, அப்பா, நான், என் மகன் என 4 தலைமுறையா மருத்துவர் தொழில் பார்த்துட்டு இருக்கோம். உடன்குடியில ஒரு மருத்துவமனையை நடத்திட்டு வர்றேன்’’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர், நம்மை தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

அடுத்த கட்டுரைக்கு