Published:Updated:

ஃபேன் றெக்கையில் பறவைகளை விரட்டும் கருவி... பள்ளி மாணவரின் கண்டுபிடிப்பு!

இதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பல முறைகளைக் கையாண்டும் பாதிப்புகள் குறைந்த பாடில்லை. தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகிலுள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவர் அஜித்குமார், காற்றில் சுழலும் காற்றாடியின் இறக்கையின் மூலம் எழுப்பப்படும் ஓசையால் படைக்குருவிகளை விரட்டும் எளிய கருவியை வடிவமைத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு