Published:Updated:

`1.5 ஏக்கர்; ₹2.76 லட்சம் லாபம்! - `ரெட்லேடி’ பப்பாளி சாகுபடியில் கலக்கும் பெண் | Pasumai Vikatan

குறைவான பராமரிப்பு என்பதாலும், சந்தையில் எப்போதும் தேவை இருப்பதாலும், விவசாயிகள் பரவலாகப் பப்பாளிச் சாகுபடியில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் விவசாயி பால்தங்கமும் ஒருவர்.