Published:Updated:

துரண்டி, காகட்டை,கொட்டம்... இந்த விவசாய கருவிகளில் எத்தனை உங்களுக்குத் தெரியும்? #VikatanPhotoCards

ரா.ராம்குமார்

பண்டைய கால தமிழர்களின் பாரம்பர்யமிக்க விவசாய கருவிகள் - சிறப்பு புகைப்படத்தொகுப்பு.

  • 1/35

    கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி செண்பகசேகர பிள்ளை என்பவர் பாதுகாத்தும், பயன்படுத்தியும் வரும் பண்டைய கால தமிழர்களின் பாரம்பர்யமிக்க விவசாய கருவிகள்

  • 2/35

    எடைக்கல் - 1 பவுண்ட்.

  • 3/35

    காளையை உழவுக்கு பழக்க பயன்படுத்தும் கருவி

  • 4/35

    காளையை உழவுக்கு பழக்க பயன்படுத்தும் கருவி

  • 5/35

    காகட்டை - நீர் எடுத்துச்செல்ல பயன்படுத்துவது.

  • 6/35

    கவை - காடுகளில் முள்ளை வெட்டி தலைக்குமேல் தூக்கிசுமக்க பயன்படுத்துவது.

  • 7/35

    நெல் அளக்க பயன்படுத்துபவை - கொத்து மரக்கால்

  • 8/35

    கொட்டம் - மாடுகளுக்கு மருந்து கொடுக்க பயன்படுத்தும் கருவி.

  • 9/35

    குலை தறிக்கும் குத்தி

  • 10/35

    குளுக்கை - நெல் சேமிப்பது

  • 11/35

    குப்பி - பந்தய காளைகளுக்கு கொம்புகளில் அலங்கரிப்பவை.

  • 12/35

    குறுங்காவலயம் - மரத்தையும் - வலக்கையும் இணைப்பது

  • 13/35

    லாடம் - காளை மாடுகளின் காலுக்கு கீழ் அடிப்பது

  • 14/35

    நெல் அளக்க பயன்படுத்துபவை - சீட்டு மரக்கால்

  • 15/35

    நெல் அளக்க பயன்படுத்துபவை - கொத்து மரக்கால்

  • 16/35

    நெல் அளக்க பயன்படுத்துபவை - பறை மரக்கால்

  • 17/35

    நெல் அளக்க பயன்படுத்துபவை - பொலி மரக்கால்

  • 18/35

    நெல் அளக்க பயன்படுத்துபவை - மரக்கால் வகைகள்

  • 19/35

    நெல் அளக்க பயன்படுத்துபவை - மரக்கால் வகைகள்

  • 20/35

    மரக்கொக்கி - நிலத்தி வட்டம் வெட்ட பயன்படுத்துதல்.

  • 21/35

    மரம் - நிலத்தை சமன் படுத்த பயன்படுத்துவது.

  • 22/35

    மரம் - நிலத்தை சமன் படுத்த பயன்படுத்துவது.

  • 23/35

    நீர் இறைவட்டி - பனை ஓலை கருவி - நீர் இறைக்க பயன்படுத்துவது

  • 24/35

    நீர் இறைவட்டி - தகரம் கருவி - நீர் இறைக்க பயன்படுத்துவது

  • 25/35

    நீர் இறைவட்டி

  • 26/35

    ஊடு மண்வெட்டி

  • 27/35

    நெல் அளக்க பயன்படுத்துபவை - பக்கா - நாளி - உலக்கு

  • 28/35

    பாக்கு வெட்டி - கிளி போன்ற தோற்றம் இதனுடைய சிறப்பு.

  • 29/35

    கல் - கயிறு - பறவைகளை விரட்ட பயன்படுத்துவது.

  • 30/35

    பிள்ளைக்கம்பு - வயல்களில் வேலை பார்க்கும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்ட பயன்படுத்துவது

  • 31/35

    பொலி தட்டுப்பலகை - நிலத்தை சமன்படுத்த பயன்படுத்துவது

  • 32/35

    துரண்டி - வைக்கோல் கூட்ட பயன்படுத்துவது.

  • 33/35

    ஏர் - நுகம், கலப்பை

  • 34/35

    பண்டைய கால தமிழர்களின் பாரம்பர்யமிக்க விவசாய கருவிகள்

  • 35/35

    தமிழர்களின் விவசாய கருவிகள்