Published:Updated:

உழவன் விருதுகள் 2023 - புகைப்படத்தொகுப்பு..!

நடிகர் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் விவசாயிகளைத் தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை சர் பி.டி தியாகராய அரங்கில் கடந்த ஜனவரி 25-ம் தேதி, உழவன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவின் புகைப்படத்தொகுப்பு இங்கே இடம் பெறுகிறது.

  • 1/23

    நடிகர் சிவகுமார் மற்றும் அவருடைய மனைவி

  • 2/23

    சித்த மருத்துவர் கு.சிவராமனுடன்

  • 3/23

    விழா மேடை

  • 4/23

    அனந்து, மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், சிவகுமார், சிவராமன்

  • 5/23

    அனந்து, மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், சிவகுமார், சிவராமன்

  • 6/23

    நடிகர் கார்த்தி

  • 7/23

    ராஜ்கிரண் மற்றும் பொன்வண்ணன்

  • 8/23

    ராஜ்கிரண், கார்த்தி மற்றும் பொன்வண்ணன்

  • 9/23

    விழாவில்

  • 10/23

    விருதுபெறும் சுந்தர்

  • 11/23

    விருதுபெறும் நிகழ்வு

  • 12/23

    விழாவில்

  • 13/23

    விருதுபெற்ற சுயஉதவிக் குழுக்கள்

  • 14/23

    விருதாளர்களுடன்

  • 15/23

    விருது

  • 16/23

    விருதாளர்கள்

  • 17/23

    விருதாளர்கள்

  • 18/23

    சிறப்பு விருந்தினர்கள்

  • 19/23

    விருதாளர்களுடன் சிறப்பு விருந்தினர்கள்

  • 20/23

    விருதாளர்களுடன் சிறப்பு விருந்தினர்கள்

  • 21/23

    நிகழ்வில்

  • 22/23

    நடிகர் கார்த்தி

  • 23/23

    நடிகர் கார்த்தி பேசும்போது