Published:Updated:

மாட்டுச் சாணத்தில் Toothpaste- ஆ... மாடு வளர்ப்பில் மகத்தான லாபம்!

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனும், ஜெய பிரகாஷமும் மாட்டின் சிறுநீர், சாணம், பால் போன்றவற்றை மதிப்புக் கூட்டல் செய்து பிசினஸ் செய்து வருகின்றனர். நாட்டு மாடு வளர்ப்பு குறித்தும், பராமரிப்பு குறித்தும் இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கின்றனர்.