Published:Updated:

செம்மட்டி, வாழைத்தண்டு ஊறுகாய், நாப்கின்; வாழையில் மதிப்புக் கூட்டிய பொருட்களின் கண்காட்சி தொகுப்பு!

வாழை ஆராய்ச்சி மையம் & வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இணைந்து, திருச்சியில் ``வாழை மற்றும் வாழையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் கண்காட்சியை நடத்தியது.

திருச்சியில் கலையரங்கம் திரையரங்கு அருகிலுள்ள பிரிஸ் ரெஸிடென்சியில்  நேற்று, ``வாழை மற்றும் வாழையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் கண்காட்சி” நடைபெற்றது.

வாழை ஆராய்ச்சி மையம் & வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இணைந்து, இந்தக் கண்காட்சியை நடத்தியது. வாழை கண்காட்சியின் புகைப்பட தொகுப்பை இங்கே பார்க்கலாம்.