வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தி ஊறுகாய், வாழைத் தண்டு நாரில் சேலை, செருப்பு, வீட்டு அலங்காரப் பொருள்கள் எனப் பலவற்றையும் தயாரித்து வருகிறார்கள். புதுப்புது உணவுகள், புதிய பொருள்கள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இயங்கி வருகின்றனர்