Published:Updated:

நம்மாழ்வார் Technology-யில் அசத்தும் விவசாயி! | Pasumai Vikatan

`நிலத்தடி நீரை உயர்த்தி, களைகளைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க ஒரே வழி மூடாக்குதான்' என்கிறார் விருதுநகரைச் சேர்ந்த இயற்கை விவசாயி இசைமணி. அவர் தன் அனுபவம் குறித்து இந்த காணொளியில் விளக்குகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism