Published:Updated:

மியாசாகி மாம்பழத்தின் விலைக்குக் காரணம் இதுதான்! | Miyazaki Mango

`மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர், தங்களுடைய தோட்டத்தில் காய்த்திருக்கும் 7 மியாசாகி மாம்பழங்களைப் பாதுகாக்க 4 பாதுகாவலர்கள்; 6 நாய்கள் வேலைக்கு வைத்திருக்கிறார்கள்’ என்கிற செய்தி வைரலாகிக் கொண்டிருக்கிறது.