Published:Updated:

செம்மரம் ஏன் கோடிகளில் விற்கிறது? | Why red sandalwood Is So Expensive?

சென்னையில் உள்ள தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் (National Biodiversity Authority) செயலாளர் ஜெஸ்டின் மோகன் ஐ.எஃப்.எஸ், செம்மரம் பற்றியும் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் குறித்தும் விளக்குகிறார்.