Published:Updated:

வீட்டுத்தோட்டம் மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்குது! -எழுத்தாளர் கீதா இளங்கோவன்

எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான கீதா இளங்கோவன் வீட்டுத்தோட்டத்தில் அதீத ஈடுபாடுகொண்டவர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வசிக்கும் அவர் அழகான தோட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.