Published:Updated:

கலை நிகழ்ச்சிகளின்றி எளிமையாகக் கொண்டாடப்பட்ட 74-வது சுதந்திர தின விழா! (படங்கள்)

கொரானா வைரஸ் தாக்குதலால், தமிழகமெங்கும் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் இல்லாமலே இந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடந்தன. அப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற்ற 74-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் புகைப்படத் தொகுப்பு.

அடுத்த கட்டுரைக்கு