Published:Updated:

தொழில் நகரம், நீளும் பயணம்... லாரிகளின் வாழ்வில் சில இளைப்பாறல் நொடிகள்! #VikatanPhotoStory

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார நகரங்களுக்கு ஒவ்வொரு நாளும் 1000-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்துசெல்கின்றன. இந்நகரத்தின் வர்த்தகத்தை, உயிர்ப்புடன் வைத்திருப்பதில் இந்த லாரிகளுக்கும், அதன் ஓட்டுநர்களும் மிகப்பெரும் பங்குண்டு. அந்தப் பயணத்தில் சில நிமிடங்கள் இங்கே படங்களாக.

புழுதி பறக்க பயணத்தைத் தொடங்கும் லாரிகள்
புழுதி பறக்க பயணத்தைத் தொடங்கும் லாரிகள் ( படம்: ப.கதிரவன் / Vikatan )
இளைப்பாறலுக்கு சக லாரிகளே துணை.
இளைப்பாறலுக்கு சக லாரிகளே துணை.
லாரிகள் புக் செய்யப்படும் அலுவலகம்.
லாரிகள் புக் செய்யப்படும் அலுவலகம்.
லாரிகள் புறப்பட முடிவெடுக்கும் அலுவலக இடம். இங்கு பச்சைக்  கொடி காட்டினால் பயணம் தொடங்கிவிடும்.
லாரிகள் புறப்பட முடிவெடுக்கும் அலுவலக இடம். இங்கு பச்சைக் கொடி காட்டினால் பயணம் தொடங்கிவிடும்.
பயணத்தின் நடுவே சின்ன குளியல்
பயணத்தின் நடுவே சின்ன குளியல்
ஆயிரக்கணக்கான மைல்கள் கடக்கும் வரை கட்டுகள் உறுதியாய் நிற்க வேண்டும். ஓட்டுநர்களின் மன உறுதி போலவே.
ஆயிரக்கணக்கான மைல்கள் கடக்கும் வரை கட்டுகள் உறுதியாய் நிற்க வேண்டும். ஓட்டுநர்களின் மன உறுதி போலவே.
சரியான நேரத்திற்கு செல்ல சீரான வேகம் தேவை.
சரியான நேரத்திற்கு செல்ல சீரான வேகம் தேவை.
பயணக்  களைப்பின்  நடுவில் மீன் பிடிக்க தூண்டில்  தயார்.
பயணக் களைப்பின் நடுவில் மீன் பிடிக்க தூண்டில் தயார்.
பயணங்களின் நடுவே தூண்டிலை வீசும் லாரி கிளீனர்.
பயணங்களின் நடுவே தூண்டிலை வீசும் லாரி கிளீனர்.
பிடிக்கப்பட்ட வழியோர மீன் கொதிக்கும் குளம்பில். நடமாடும் வீட்டில் உறக்கம், பசி, தாகம், களைப்பு... உணர்ச்சிகள்
பிடிக்கப்பட்ட வழியோர மீன் கொதிக்கும் குளம்பில். நடமாடும் வீட்டில் உறக்கம், பசி, தாகம், களைப்பு... உணர்ச்சிகள்
பயணத்தில் பஞ்சராகிய லாரி
பயணத்தில் பஞ்சராகிய லாரி
டயர் பஞ்சராகும் போது காத்திருப்பு நீளும்.
டயர் பஞ்சராகும் போது காத்திருப்பு நீளும்.
பராமரிப்பிற்காக இடைநிற்கும் நேரம்
பராமரிப்பிற்காக இடைநிற்கும் நேரம்
கால்களும் சக்கரங்களும்
கால்களும் சக்கரங்களும்
பயணக்  களைப்பின் நடுவே தேநீர்
பயணக் களைப்பின் நடுவே தேநீர்
நீண்ட பயணத்தின் இருக்கை பின்னப்படுகிறது.
நீண்ட பயணத்தின் இருக்கை பின்னப்படுகிறது.
சாலைகளை கடந்து செல்லும்போது  எச்சரிக்கும் லாரிகள். உயிரை பணயம் கேட்கும் பயணங்கள்
சாலைகளை கடந்து செல்லும்போது எச்சரிக்கும் லாரிகள். உயிரை பணயம் கேட்கும் பயணங்கள்
இலக்கை பத்திரமாக வந்தடைந்த லாரி மற்றும் அதன் ஓட்டுநர்
இலக்கை பத்திரமாக வந்தடைந்த லாரி மற்றும் அதன் ஓட்டுநர்