Published:Updated:

நீலகிரியின் மூத்த பழங்குடிகளின் நிலை இதுதான்... பணியர்களின் வாழ்வியல்! (படங்கள்)

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூத்த பழங்குடிகளின் வாழ்விடமும் அவர்களின் துயரமும்... படங்களில்...

பணியர் பழங்குடிகளின் குடியிருப்பு
பணியர் பழங்குடிகளின் குடியிருப்பு

பணியர் பாடி என்றழைக்கப்படும், பணியர் பழங்குடிகளின் குடியிருப்பு.

பணியர் பழங்குடிகளின் வீடு.
பணியர் பழங்குடிகளின் வீடு.

சேதமடைந்த நிலையில் காணப்படும் பணியர் பழங்குடிகளின் வீடு.

விறகு அடுப்பு
விறகு அடுப்பு

மழை, வெயில் என எல்லா நாள்களிலும் விறகு அடுப்பையே இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

தார்பாலின் கூரை
தார்பாலின் கூரை

கூரை அமைக்க பயன்படுத்தப்படும் ஒருவகை புற்களை எடுக்க வனத்துறை அனுமதி மறுப்பதால், தார்பாலின்களை கூரையாக பயன்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளர்.

பாக்கு உரிக்கும் பணியர் பழங்குடியின பெண்
பாக்கு உரிக்கும் பணியர் பழங்குடியின பெண்

பணியர் இன பெண்கள் தேயிலை பறித்தல், தோட்ட வேலை என சீசனுக்கு ஏற்ப பணிக்கு செல்வது வழக்கம். தற்போது தினசரி வருவாய்க்காக பாக்கு உரிக்கும் பணியர் பழங்குடியின பெண்.

பணியர் பழங்குடியின பெண்
பணியர் பழங்குடியின பெண்

பாக்கு உரிக்கும் போது காயம் ஏற்படுவதை தவிர்க்க துணியை விரலில் சுற்றிக்கொண்டுள்ள பணியர் பழங்குடியின பெண்.

பாரம்பர்ய உடையில் பணியர் பழங்குடியின மூதாட்டி
பாரம்பர்ய உடையில் பணியர் பழங்குடியின மூதாட்டி

பாரம்பர்ய உடையில் பணியர் பழங்குடியின மூதாட்டி.

ஆபரணங்கள்
ஆபரணங்கள்

பணியர் பழங்குடியின மூதாட்டிகள் கைகளை அலங்கரித்துக் கொள்ள கைகளில் உள்ள அனைத்து விரல்களிலும் வளையங்களை மாட்டிக்கொண்டுள்ளனர்.

பணியர் இன தாய் மற்றும் குழந்தை
பணியர் இன தாய் மற்றும் குழந்தை

பணிக்குச் செல்லாத பணியர் இன பெண்கள் தங்கள் பாடியில் உள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்கின்றனர்.

ஓலை காதணி
ஓலை காதணி

பணியர் பழங்குடியின பெண்கள் இயற்கையோடு இணைந்து வாழும் விதமாக ஓலையை கொண்டு காதணி அணிந்து கொள்கின்றனர்.

ஓலை காதணி
ஓலை காதணி

பணியர் பழங்குடியின பெண்கள் இயற்கையோடு இணைந்து வாழும் விதமாக ஓலையை கொண்டு காதணி அணிந்து கொள்கின்றனர்.

வீடுகள்
வீடுகள்

பணியர் பழங்குடிகளின் வீடுகள்

குழந்தை
குழந்தை

மண் குடிசையும் பணியர் பழங்குடியின மழலையும்.

நீலகிரியின் மூத்த பழங்குடிகளின் நிலை இதுதான்... பணியர்களின் வாழ்வியல்! (படங்கள்)

பெரும்பாலும் பணியர் பழங்குடியின குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.

நீலகிரியின் மூத்த பழங்குடிகளின் நிலை இதுதான்... பணியர்களின் வாழ்வியல்! (படங்கள்)

பணியர் பழங்குடிகள் தங்கள் சுற்றத்தை சுகாதாரமாக வைப்பதில்லை, சுகாதாரமின்மையால் இதுபோன்று உடலில் புண்கள் ஏற்படுவது சகஜமாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பணியர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சாலை வசதிகள் இருப்பதில்லை.

பயணம்
பயணம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பணியர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சாலை வசதிகள் இருப்பதில்லை.