Published:Updated:

நெருங்குகிறது தைப்பொங்கல்... சூடுபிடிக்கும் வெல்லம் தயாரிக்கும் பணி! #VikatanPhotoStory

சூடாக தயாராகும்  வெல்லம்
சூடாக தயாராகும் வெல்லம்

அலங்காநல்லூரில் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் எப்போதுமே வரவேற்பு அதிகம். மதுரை கொண்டையம்பட்டி வழியில் சென்ற நம்மை வெல்லம் காய்ச்சும் மணம் இழுக்க, வெல்லம் தயாரிக்கும் பகுதிக்கு சென்று பார்வையிட்டோம். தித்திப்பான வெல்லம் தயாரிக்கும் படங்கள்!

இயற்கை எழில்மிக்க பகுதியில் அமைந்திருக்கும் 
வெல்லம் தயாரிக்கும் ஆலை
இயற்கை எழில்மிக்க பகுதியில் அமைந்திருக்கும் வெல்லம் தயாரிக்கும் ஆலை
வெல்லத்தின் மூலப்பொருளான கரும்பு சாறு எடுக்கும்  இடம்
வெல்லத்தின் மூலப்பொருளான கரும்பு சாறு எடுக்கும் இடம்
கரும்பிலிருந்து சாறு எடுக்கும் பணி
கரும்பிலிருந்து சாறு எடுக்கும் பணி
கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட சாறு கொப்பரையில் ஊற்றப்படுகிறது.
கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட சாறு கொப்பரையில் ஊற்றப்படுகிறது.
கரும்புச் சாறு காய்ச்சப்படுகிறது.
கரும்புச் சாறு காய்ச்சப்படுகிறது.
ஒரு நாளைக்கு 4 முதல் 5 கொப்பரை அளவிற்கு வெல்லத்தைக் காய்ச்சி வருகிறார்கள்
ஒரு நாளைக்கு 4 முதல் 5 கொப்பரை அளவிற்கு வெல்லத்தைக் காய்ச்சி வருகிறார்கள்
கரும்புச் சாற்றை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தொடர்ச்சியாக கொப்பரையில் காய்ச்சுகிறார்கள்.
கரும்புச் சாற்றை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தொடர்ச்சியாக கொப்பரையில் காய்ச்சுகிறார்கள்.
சாறு வற்றி, பதத்திற்கு வந்த பிறகு மர அச்சுகளில் ஊற்றப்படுகிறது
சாறு வற்றி, பதத்திற்கு வந்த பிறகு மர அச்சுகளில் ஊற்றப்படுகிறது
சூடாக தயாரான வெல்லம் உலர்த்தப்படுகிறது
சூடாக தயாரான வெல்லம் உலர்த்தப்படுகிறது
சரியான பதத்திற்கு வெல்லம் உருட்டப்படுகிறது
சரியான பதத்திற்கு வெல்லம் உருட்டப்படுகிறது
ஒரு டன் கரும்புக்கு 80 கிலோ முதல் 90 கிலோ வரை வெல்லம் கிடைக்கும்.
ஒரு டன் கரும்புக்கு 80 கிலோ முதல் 90 கிலோ வரை வெல்லம் கிடைக்கும்.
இனிப்பான வெல்லம் தயார்.
மண்ட வெல்லம் மொத்தவிலைக்கு ரூபாய் 50 எனவும் சில்லறையாக ரூபாய் 60 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
இனிப்பான வெல்லம் தயார். மண்ட வெல்லம் மொத்தவிலைக்கு ரூபாய் 50 எனவும் சில்லறையாக ரூபாய் 60 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
``கரும்பிலிருந்து வரும் எந்தப்  பொருளும் வீணாவதில்ல." என்கிறார் இவர். கரும்புச் சக்கையை காயவைத்து கரும்பு காய்ச்சும்போது எரிபொருளாக பயன்படுத்துகின்றனர்
``கரும்பிலிருந்து வரும் எந்தப் பொருளும் வீணாவதில்ல." என்கிறார் இவர். கரும்புச் சக்கையை காயவைத்து கரும்பு காய்ச்சும்போது எரிபொருளாக பயன்படுத்துகின்றனர்
அடுத்த கட்டுரைக்கு