Published:Updated:

`உதகையில் நிலவும் உறைப் பனி...’ - ஒரு புகைப்படத் தொகுப்பு..!

குன்னூரை அடுத்த செலவிப் நிகர் பகுதியில் கடுமையான உறைப் பனி பொழிவால் கேரட் , பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களின் இலைகளை உறைப்பனி சூழ்ந்தும், வீட்டு வாசலில் வைக்கப்பட்ட தண்ணீர் உறைந்தும் காணப்பட்டன.