Published:Updated:

ஏற்காடு மலர் கண்காட்சி: பூத்துக் குலுங்கும் வண்ணமயமான வித்தியாசமான மலர்கள் - போட்டோ ஆல்பம்!

ஏற்காடு மலர் கண்காட்சியில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமான குளிரும் ரம்மியமான சூழலும் நிலவுகிறது. இந்த வெப்ப நிலைக்கான மலர்கள் மிகவும் அழகாக மலர்ந்து காண்பவர்களுக்கு வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன.