Published:Updated:

நீலகிரியில் தீவிரமடையாத தென்மேற்கு பருவமழை; தரைத்தட்டியது அவலாஞ்சி அணை! | Photo Album

தென்மேற்கு பருவமழை நீலகிரியில் இன்னும் தீவிரமடையாததால் நீர்மின் உற்பத்தி ஆதாரமாக விளங்கும் அவலாஞ்சி அணையின் நீர்மட்டம் தரைத்தட்டியிருக்கிறது.