கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக பொது இடங்களில் மாஸ்க் அணிந்தபடியே இருக்கின்றனர் பெங்களூரு மக்கள். ஆரம்பத்தில் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாஸ்க் இப்பொழுது 90 ரூபாய்க்கு விற்கிறது என்கின்றனர் இங்கிருப்பவர்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism