Published:Updated:

மணல் குத்து பயிற்சி, வாடிவாசல் என்ட்ரி... ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் மதுரை காளைகள்

தன் காளைக்கு முத்தம் கொடுக்கும் காளை உரிமையாளர்
தன் காளைக்கு முத்தம் கொடுக்கும் காளை உரிமையாளர்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவிருக்கிறது. இதற்காக காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு