Published:Updated:
நிவர்: குடியிருப்புகளைச் சூழந்த வெள்ளம்; மூழ்கிய முடிச்சூர்! - சென்னை புகைப்படத் தொகுப்பு #SpotVisit

நிவர் புயல்- சென்னை புகைப்படத் தொகுப்பு
ராகேஷ் பெ
சென்னை அரசு கவின் கலை கல்லூரியில் காட்சி 'வடிவமைப்புத் துறை'யில் ஓவியனாக பயின்றேன். 2018ஆம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று . தற்போது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்...
பா.காளிமுத்துFollow
எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்.
(மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)