ஈரோட்டின் அருகேயிருக்கும் நல்லியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு. கிராமங்களின் அன்றாட வாழ்வையும் மழலைகளின் உலகையும் புகைப்படங்களாகப் பதிவு செய்வதில் ஆர்வம் மிக்கவர்.

புத்தகக்கடை நடத்திவரும் சுரேஷ்பாபு, பத்திரிகைகளுக்கும் தொடர்ந்து பங்களிப்புகள் செய்துவருகிறார்.