<p><strong>கா</strong>வேரி, ஜல்லிக்கட்டு, சுனாமி, மலம் அள்ளும் தொழிலாளர்களின் வாழ்வு, சர்க்கஸ், காட்டுயிர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எனப் பல்வேறு விஷயங்களைத் தன் புகைப்படங்கள் வழியே ஆவணப்படுத்திவருபவர். 15க்கும் மேலான சர்வதேச விருதுகளை வென்ற இவரை யுனெஸ்கோவும் விருதளித்து கௌரவித்துள்ளது.</p>