Published:05 Jul 2020 6 PMUpdated:05 Jul 2020 6 PMபூட்டுகள் நிறைந்த லாக்டௌன்... முழு ஊரடங்கால் கோவையில் மூடப்பட்ட கடைகள்! #SpotVisitதி.விஜய்கோவை மாநகர் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், கடைத்தெருக்களில் ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டன. மக்களும் வீட்டிற்குள்ளே தஞ்சம் அடைந்துள்ளதால், வெறும் பூட்டுகள் நிறைந்த ஊரடங்காக காட்சியளிக்கின்றது.CommentCommentஅடுத்த கட்டுரைக்கு