பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து சுவர் கட்டும் குன்னூர் நகராட்சி... எப்படி சாத்தியமானது? (படங்களில்)
நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி, கற்களுக்குப் பதிலாக மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் கழிவுகளை கம்ப்ரஸ் இயந்திரம் மூலம் உறுதியான பொதிகளாக மாற்றியுள்ளது. அதன் மூலம் சோதனை முயற்சியாக 100 அடி நீள தடுப்புச் சுவரைக் கட்டியுள்ளது. அதன் சிறப்பு புகைப்படத்தொகுப்பு இங்கே...
மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்து எடுக்கும் பணியாளர்கள்.
கம்ப்ரஸ் செய்வதற்காக இயந்திரத்தில் நிரப்பப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்.
கம்ப்ரஸ் செய்வதற்காக இயந்திரத்தில் நிரப்பப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்.
கம்ப்ரஸ் செய்வதற்காக இயந்திரத்தில் நிரப்பப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்.

கம்ப்ரஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்.

கம்ப்ரஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவு, உறுதியான பொதியாக மாற்றி, கம்பியைக் கொண்டு கட்டும் பணியாளர்கள்.

கம்ப்ரஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவு, உறுதியான பொதியாக மாற்றி, கம்பியைக் கொண்டு கட்டும் பணியாளர்கள்.

உறுதியான பொதியாக கம்ப்ரஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவு.

உறுதியான பொதியாக கம்ப்ரஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவு.

சோதனை முயற்சியாகக் கட்டப்பட்டுள்ள சுவர்.