Published:Updated:

ராமேஸ்வரம் வந்த பிளமிங்கோ பறவைகள்!

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் பிளமிங்கோ பறவைகள் திரள்வதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.

பல்லாயிரம் மைல் பறந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்து தனுஷ்கோடிக்கு   வந்துள்ள பிளமிங்கோ பறவைகள்.

ராமேஸ்வரத்தின் அழகை மேலும் அழகூட்ட இந்தப் பறவைகள் வரப்பிரசாதமாய் வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது .

அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் குளிரை தாக்குப் பிடிக்க முடியாமல், சீரான தட்ப வெப்ப நிலையைத் தேடி இப்பறவைகள் ராமேஸ்வரம் வந்துள்ளது.

உ.பாண்டி
செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகை, வேதாரண்யம், கடலூர், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அன்டீன் பிளமிங்கோ, அமெரிக்கன் பிளமிங்கோ, சைலியன் பிளமிங்கோ, ஜாம்ஸெஸ் பிளமிங்கோ ஆகிய வகைகள் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலும் வலசை (சீசன்) வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காஞ்சிரங்குடி, சித்திரங்குடி, மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் ஆகிய பகுதிகளில் பறவை சரணாலயங்கள் உள்ளன

இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் வரையிலும் ரஷ்யா நீர் வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளன், அரிவாள் மூக்கன், நாரை, பாம்பு தாரா, நீர் காகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் வலசை (சீசன்) வருகின்றன.

காதல் மொழிபேசி தன அன்பை பரிமாறும் பறவைகள்.

இந்த ஆண்டு  ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் போன்ற கடலோரப் பகுதிகளில் பரவலான மழை பெய்ததினால் குளங்களும், நீரோடைகளும், நிரம்பத் துவங்கி உள்ளன.

ராமேசுவரம் தனுஷ்கோடி கடற்பகுதிகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து பல்லாயிரம் மைல் பறந்து பிளமிங்கோ பறவைகள் தற்போது வரத்துவங்கியுள்ளது.

தனுஷ்கோடிக்கு வந்துள்ள கிரேட்டர் பிளமிங்கோகள் வகையைச் சேர்ந்த பறவைகள் மூன்றிலிருந்து  ஐந்து அடி உயரத்தில், இளம் சிவந்த கால்களுடன், பால் போன்ற வெண்மை நிறத்தில் உள்ளன.

சீறி சண்டை போடும் அழகையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கின்றனர் .

ஒன்றுடன் ஒன்று கொஞ்சி மகிழும் அழகுப் பறவைகள் நம்மை ஈர்க்கின்றன .

 தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் சுற்றித்திரியும் பிளமிங்கோ பறவைகளை ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாகப் பார்த்து மகிழ்கின்றனர்.

தனுஷ்கோடிக்கு பிளமிங்கோ பறவைகள் நூற்றாண்டு காலமாக தவறாமல் வருகின்றன. இந்தப் பறவைகளின் வருகையை ராமநாதபுரம் மீனவர்கள் அதிர்ஷ்டமாக கருதுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு