Published:Updated:

வேப்பிலை முகக்கவசம், ஆளில்லா நேப்பியர் பாலம்... கிருமி நாசினி தெளிக்கும் தண்ணீர் பீரங்கி! #Day4

கொரோனாவை முன்னிட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அப்படி, தமிழகத்தில் ஊரடங்கின் நான்காம் நாள் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு இதோ...

அடுத்த கட்டுரைக்கு