Published:Updated:

`ஆத்தி அருமையா இருக்கே!' மணி அடித்து, மாலை அணிந்து யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி|Photo Album

நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழாவில் மசினி, கிருஷ்ணா யானைகள் மணியடித்து கோயிலைச் சுற்றி வலம் வந்து வழிபட்டன.