ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஜெகரண்டா உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டு மர வகைகள் நடவு செய்யப்பட்டன. அந்த வகையில் நீலகிரிக்கு அழகு சேர்க்கும் மரமாக ஜெகரண்டா விளங்கி வருகிறது. கோடைக்காலத்தில் பூக்கும் இந்த மரம், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism