Published:Updated:

சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை, வெறிச்சோடும் கொடைக்கானல்..! (படங்கள்)

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் கொரோனா வைரஸ் அச்சத்தால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில் வெறிச்சோடி காணப்படுகிறது. அதன் சில இடங்கள் இங்கே புகைப்படங்களாக...

அடுத்த கட்டுரைக்கு