Published:Updated:

ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய `கோத்தர்' பழங்குடிகளின் குலதெய்வ திருவிழா! | புகைப்படத் தொகுப்பு

`எல்லாரும் நல்லா இருக்கனும்..! இயற்கையும் அதற்கு ஒத்துழைக்கனும்...!' என்ற வேண்டுதலுடன் கோத்தர் பழங்குடி மக்கள், அவர்களின் குலதெய்வமான கம்பட்ராயர் - ஐனோர் அமனோரை வழிபட்டு, திருவிழாவை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.