Published:Updated:

ஊதா கேரட், விதையில்லா எலுமிச்சை, முள் முட்டைகோஸ் கோத்தகிரி காய்கறிக் கண்காட்சி Special Photo Album!

1.50 டன் காரட் மற்றும் 600 கிலோ முள்ளங்கியைக் கொண்டு குட்டியுடன் இருக்கும் ஒட்டகச்சிவிங்கி, பாகற்காய்களைக் கொண்டு முதலை மற்றும் டிராகன், வண்ண குடை மிளகாய்களைக் கொண்டு அழகிய கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்ட பஞ்சவர்ணக்கிளிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism