Published:Updated:

அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வு... மதுரையில் மீண்டும் தொடங்கிய விவசாயப் பணிகள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது விவசாயப் பணிகளுக்கு தளர்வு அறிவித்ததால் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் விவசாயப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு