Published:Updated:

மதுரையில் மகாத்மா காந்தி அரையாடை புரட்சி செய்த நூற்றாண்டு தினக் கொண்டாட்டம் #VikatanPhotoStory

வறுமையில் வாடும் எளிய மக்களைப்போல காந்தியடிகள் தானும் அரையாடையுடன் உலாவரத் தொடங்கி 100 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, மதுரை மக்கள் விமர்சையாகக்கொண்டாடினர். அதன் புகைப்படத் தொகுப்பு

அடுத்த கட்டுரைக்கு