Published:Updated:

`வெடி ஓவியர்கள்!’ - வாணவேடிக்கை எப்படி தயாரிக்கப்படுகிறது... (படங்கள்)

வண்ணம் ஓவியங்களுக்கு மட்டுமல்ல வெடிகளுக்கும் தீட்டப்படுகிறது. இவர்கள் வெடிகளின் ஓவியர்கள்.

வாணவேடிக்கை.
வாணவேடிக்கை.
வெடி மருந்து அடைக்கப்படும் குழாய்க்கு மண் சலிக்கும் தொழிலாளிகள்.

சலித்த மண்ணை பிசைந்து குழாயின் கீழ் அடைத்தல்.

கரி மருந்தில் வேறு பொருட்கள் இல்லாமல் சலிக்கப்படுகிறது.

வெடி உப்பு சலித்தல்.
வெடி உப்பு சலித்தல்.
வண்ணங்கள் தரும் மணி மருந்தில் கரி மருந்து கலத்தல்.

Vikatan team
வண்ணம் சிதறாமல் இருப்பதற்காக மருந்தை பிசைய தயாராகிறார்.

கலக்கப்பட்ட கரிமருந்து உருண்டைகளாக வருவதற்காக உருட்டுகிறார்கள்.

மருந்து சேர்மானம்.
மருந்து சேர்மானம்.
வண்ணங்களை தரும் உருண்டைகள் (மணி மருந்து) ஒரே அளவு இருக்கவேண்டும் என்பதால் சல்லடைகள் மூலம் தரம் பிரிக்கப்படுகிறது.

தரம் பிரிக்கப்பட்ட வண்ண மணி மருந்துகள் தனித்தனியாக உலர வைக்கப்படுகிறது.

3.5 இன்ச் அளவில் வாணவெடிக்கு பல வண்ணங்கள் கலந்த மருந்தை பந்து வடிவ குடுவையில் அடைக்கும் பணி,
3.5 இன்ச் அளவில் வாணவெடிக்கு பல வண்ணங்கள் கலந்த மருந்தை பந்து வடிவ குடுவையில் அடைக்கும் பணி,
Vikatan team
வண்ண மணி மருந்து அடங்கிய குடுவையை வானிற்கு தூக்கி செல்வதற்காக தூக்கு மருந்து முதலில் அடைக்கிறார்கள்.

தூக்கு மருந்து போடப்பட்ட குழாயில் வண்ண மணி மருந்துகள் அடங்கிய குடுவை வைக்கப்படுகிறது.

மொத்த குழாயையும் மூடி கொண்டு அடைத்து விடுகின்றனர்.

வெளி பகுதி வண்ண நிறங்கள் கொண்ட காகிதத்தில் அலங்கரிக்கப்படுகிறது.

கடைசியாக வெடி வெடிப்பதற்கு குழாயின் கீழ் துளையிடப்பட்டு திரி பொருத்தப்படுகிறது.

வெடிகள் சோதனை செய்யப்படும் காட்சி.
வெடிகள் சோதனை செய்யப்படும் காட்சி.
வாணவெடி ரெடி!
வாணவெடி ரெடி!