Published:Updated:

22 கேரட் அசல் தங்க இழைகளில் ஜொலிக்கும் தஞ்சாவூர் ஓவியம்! #VikatanPhotoStory

சிவகங்கை மாவட்டம், கோட்டையூர் பகுதியில் ஜெயந்தி என்பவர், தஞ்சாவூர் ஓவியங்களை கடந்த 20 வருடங்களாக தயார்செய்து வருகிறார். இவர் 22 கேரட் அசல் தங்க இழைகளைப் பயன்படுத்தி உருவாக்கும் ஓவியங்கள் பாரம்பர்ய கலைநயத்தோடும், உரிய நேர்த்தியோடும் இருப்பதால் பலராலும் ரசிக்கப்படுகின்றன.

கஜலட்சுமி ஓவியத்திற்கு வர்ணம் தீட்டும்போது...
கஜலட்சுமி ஓவியத்திற்கு வர்ணம் தீட்டும்போது...
பணியைத் தொடங்குவதற்கு முன் கோவிலுக்குச் சென்று வணங்குகிறார்.
பணியைத் தொடங்குவதற்கு முன் கோவிலுக்குச் சென்று வணங்குகிறார்.
`கஜலட்சுமி' பென்சில் ஸ்கெட்ச் ஆரம்பம்
`கஜலட்சுமி' பென்சில் ஸ்கெட்ச் ஆரம்பம்
வண்ண கற்கள்  பதிக்கும்போது...
வண்ண கற்கள் பதிக்கும்போது...
சாக் பவுடர்  டிசைன்
சாக் பவுடர் டிசைன்
தங்க இழைகளை வெட்டுதல்
தங்க இழைகளை வெட்டுதல்
தங்க இழைகளை ஒட்டுதல்
தங்க இழைகளை ஒட்டுதல்
ஓவியத்தை பற்றி தன் குடும்பத்தாரோடு பேசும்போது
ஓவியத்தை பற்றி தன் குடும்பத்தாரோடு பேசும்போது
ஓவியத்திற்கு வர்ணம் தீட்டும் போது...
ஓவியத்திற்கு வர்ணம் தீட்டும் போது...
ஓவியத்திற்கு பைனல் டச் அப்
ஓவியத்திற்கு பைனல் டச் அப்
ஓவியத்தை நிறைவு செய்த மகிழ்வில்...
ஓவியத்தை நிறைவு செய்த மகிழ்வில்...
குடும்பதோடு ஓவியத்தை ரசித்தபோது...
குடும்பதோடு ஓவியத்தை ரசித்தபோது...