Published:Updated:

புதுச்சேரியில் களைகட்டிய பொங்கல்... ஆரோவில்லில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி!

பொங்கல் விழாவையொட்டி புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான ஆரோவில்லில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை ஏராளமான வெளிநாட்டினர் கண்டு ரசித்தனர்.

ஆரோவில்லில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண குவிந்த வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர்வாசிகள்

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண ஆர்வமுடன் கைக்குழந்தையுடன் வந்த வெளிநாட்டு பெண்

முதல் முதலாக மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காணவந்த வெளிநாட்டுக் குழந்தைகள்

நம் நாட்டுப் பெண்களைப் போல் சேலை கட்டி வந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முகத்தில் வர்ணம் பூசி வந்த வாலிபர்கள்

நிகழ்ச்சியை காணவந்த பார்வையாளர்கள் தங்களது பாதுகாப்பில் குழந்தைகளை வைத்துள்ளனர்

நிகழ்ச்சியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கில் சிமெண்ட் ஜாலிகளுக்கிடையே வெளிநாட்டு சிறுமிகள்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பலூன்களால் அலங்கரித்து வரும் காளை

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண குவிந்த வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர்வாசிகள்

விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் காளைகள் மைதானத்துக்கு வந்தன

நிகழ்ச்சியை பார்வையிட வந்த வெளிநாட்டு பெண்களுக்கு பாதுகாப்புக்காக உள்ளூர் இளைஞர்கள்

நிகழ்ச்சியை பார்வையிட தனது குழந்தையை தோளில் சுமந்து வந்த வெளிநாட்டுக்காரர்

தாமரைப் பூக்களை ஆடையாக அணிந்த வாலிபர், தனது காளையை நிகழ்ச்சி மைதானத்துக்கு அழைத்து வந்தார்

முகத்தில் பல வர்ணங்களைப் பூசி வந்த உள்ளூர் இளைஞர்கள்

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை புகைப்படம் எடுக்க முகத்தில் வர்ணங்களை பூசி தயாராக இருக்கும் வெளிநாட்டுக்காரர்

மாடுகள் ஓடி வரும்போது நேரில் நின்று புகைப்படம் எடுப்பது சிரமம் என்பதால் அழைத்து வரும்போதே புகைப்படம் எடுக்கும் வெளிநாட்டு இளம்பெண்.

குங்குமத்தை நெற்றியில் வைத்து வந்த வெளிநாட்டினர்

மஞ்சிவிரட்டு நிகழ்ச்சி தொடங்குவதை முன்னிட்டு வண்ணப் புகைகள் ஏற்றப்பட்டன

பார்வையாளர்கள் மத்தியில் மாடுகளை விரட்டி வரும் இளைஞர்கள்

மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் மாடுகளுக்கு மத்தியில் கழுதையும் கலந்துகொண்டு ஓடியதால் பார்வையாளர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்

மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் அங்கிருந்த பொருட்காட்சித் திடலில் தங்களது கைகளை அலங்கரித்துக் கொண்டனர்

நிகழ்ச்சியை காண சொகுசு காரில் வந்தாலும் கூட எங்களுக்கு இந்த 20 ரூபாய் பலூன்தான் பிடிக்கும் என்கிறார்கள் இந்த வெளிநாட்டுக் குழந்தைகள்

அழகிய வண்ண கண்ணாடி வளையல்களை அணிவதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது இந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு

ஸ்டார் ஹோட்டல் உணவுகளை விஞ்சிவிட்டது இந்த மிளகாய் பஜ்ஜி ருசி என்கிறார் இந்த ஜெர்மர் நாட்டுக்காரர்

அடுத்த கட்டுரைக்கு