Published:Updated:

'சாலை வசதியற்ற பழங்குடியின கிராமத்துக்குள் ஒரு பயணம்' #VikatanPhotoStory

நீலகிரி மாவட்டத்தில், புளியம்பாறையை அடுத்துள்ள முண்டக்குன்னு காட்டு நாயக்கர் பழங்குடியினர் கிராமத்தில் அடிப்படை வசதிகளே இல்லை. அந்த கிராமத்தின் நிலையை விளக்கும் புகைப்படத் தொகுப்பு.

'சாலை வசதியற்ற பழங்குடியின கிராமத்துக்குள் ஒரு பயணம்' #VikatanPhotoStory

வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள முண்டக்குன்னு காட்டு நாயக்கர் பழங்குடியின கிராமம்.

'சாலை வசதியற்ற பழங்குடியின கிராமத்துக்குள் ஒரு பயணம்' #VikatanPhotoStory

பல ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் சாலைப் பணிகள்.

'சாலை வசதியற்ற பழங்குடியின கிராமத்துக்குள் ஒரு பயணம்' #VikatanPhotoStory

காட்டு நாயக்கர் பழங்குடிகளுக்கு கான்கிரீட் வீடுகள் இன்னும் கனவாகவே இருக்கின்றன.

'சாலை வசதியற்ற பழங்குடியின கிராமத்துக்குள் ஒரு பயணம்' #VikatanPhotoStory

கூரை வீட்டில் தேநீர் அருந்தும் காட்டு நாயக்கர் பழங்குடியினப் பெண்கள்.

'சாலை வசதியற்ற பழங்குடியின கிராமத்துக்குள் ஒரு பயணம்' #VikatanPhotoStory

வீட்டை யானை சேதப்படுத்தியதை அடுத்து தற்காலிகக் குடிசையமைத்து வாழும் காட்டு நாயக்கர் பழங்குடியினத் தம்பதியர்.

'சாலை வசதியற்ற பழங்குடியின கிராமத்துக்குள் ஒரு பயணம்' #VikatanPhotoStory

பிளாஸ்டிக் தார்ப்பாயால் கட்டப்பட்ட குடிசையில் உணவு தயாரிக்கும் பழங்குடியினப் பெண்.

'சாலை வசதியற்ற பழங்குடியின கிராமத்துக்குள் ஒரு பயணம்' #VikatanPhotoStory

காட்டு நாயக்கர் பழங்குடிகள் காடுகளைத்தான் சார்ந்து வாழ்கிறார்கள். கரியன் என்பவர் காட்டிலிருந்து சேகரித்த மர சாம்பிராணியைக் காட்டினார்.

'சாலை வசதியற்ற பழங்குடியின கிராமத்துக்குள் ஒரு பயணம்' #VikatanPhotoStory

மர சாம்பிராணியை எரித்துக் காட்டும் கரியன்.

'சாலை வசதியற்ற பழங்குடியின கிராமத்துக்குள் ஒரு பயணம்' #VikatanPhotoStory

வழியனுப்ப உடன் வந்த தொல்குடிகள்.

அடுத்த கட்டுரைக்கு