Published:Updated:

கோடை விழாவுக்கு தயாராகும் ஊட்டி அரசுத் தாவரவியல் பூங்கா!

ஊட்டியில் வரும் மே 20-ம் தேதி கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி துவங்கவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகள் ஊட்டி அரசுத் தாவரவியல் பூங்காவில் தீவிரமாக நடந்து வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism