Published:Updated:

ஊட்டி: `கோடைவிழா நம்பிக்கை; 300 ஊழியர்களின் உழைப்பு!’ - பூத்துக் குலுங்கும் 5 லட்சம் மலர்ச்செடிகள்

இந்த ஆண்டு கோடைவிழா நடைபெறும் என்ற நம்பிக்கையில், 300 பூங்கா ஊழியர்கள் ஓராண்டாக உழைத்த உழைப்பில் 5 லட்சம் மலர்ச்செடிகள் தற்போது ஊட்டி அரசுத் தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்குகின்றன.

அடுத்த கட்டுரைக்கு