Published:Updated:

கூடலூர் வாசனைப்பொருள்கள் கண்காட்சி! - புகைப்படத் தொகுப்பு

நீலகிரி கோடைவிழாவின் அங்கமாக கூடலூரில் 9-வது வாசனைப்பொருள்கள் கண்காட்சி 13-ம் தேதி தொடங்கியது. பல்வேறு விஷயங்கள் மக்களைக் கவர்ந்திருந்தாலும், முன்னேற்பாடுகளில் சில சொதப்பல்கள் இருந்ததாகத் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism