Published:Updated:

`மறையாத பேரிடரின் வடுக்கள்!' துயர் சுமந்து நிற்கும் தனுஷ்கோடி #VikatanPhotoStory

புயலால் பாதிக்கப்பட்டு 55 ஆண்டுகளைக் கடந்துவிட்டது தனுஷ்கோடி. அதன் சிறப்பு புகைப்படத்தொகுப்பு இங்கே.

தனுஷ்கோடியில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மேல் பகலவனின் ஒளிக்கீறல்
தனுஷ்கோடியில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மேல் பகலவனின் ஒளிக்கீறல்
உ.பாண்டி
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையிலிருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து திட்டத்தை உருவாக்கிட முயற்சி செய்தனர். இதற்காக கட்டப்பட்ட கட்டடங்கள் சிதைந்த நிலையில்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையிலிருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து திட்டத்தை உருவாக்கிட முயற்சி செய்தனர். இதற்காக கட்டப்பட்ட கட்டடங்கள் சிதைந்த நிலையில்.
உ.பாண்டி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism