சென்னை காசிமேட்டில் தெர்மாகோல் பஞ்சுகள், பைபர் பொருள்களினால் கடல் மாசு ஏற்படுகின்றன. அவ்வபோது அங்கு கொட்டப்படும் படகுகளின் கழிவுகளால் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகின்றது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism