Published:Updated:

"எங்கட நாட்டின் வீடு உடமைகளை வித்து... அகதிகளாய் தமிழகம் நோக்கி வந்திருக்கோம் அண்ணா" |Photo Story

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தாக்குப்பிடிக்க முடியாத இலங்கைத் தமிழர்கள் தமிழகம் நோக்கி அகதிகளாக உயிரைக் கையில் பிடித்தபடி வந்தவண்ணம் உள்ளனர். அது தொடர்பான புகைப்படத் தொகுப்பு..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism